என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!!
என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று சாப்பாடு … Read more