Increase Breast Milk: பெண்களே தாய்பால் சுரப்பு அதிகரிக்க இந்த ஊட்டச்சத்து பால் குடியுங்கள்!!
Increase Breast Milk: பெண்களே தாய்பால் சுரப்பு அதிகரிக்க இந்த ஊட்டச்சத்து பால் குடியுங்கள்!! பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது கட்டாயமான ஒன்று.தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான பலவகை ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இதனால் குழந்தைக்குகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க குறைந்தது 1 வருடமாவது அவர்களுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு என்பது மிகவும் குறைவாக இருக்கும்.இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.எனவே தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து … Read more