சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. … Read more