நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்! பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த … Read more

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே! இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. … Read more