நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

0
262

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த ராமர் பெயரை சொல்லி நாம் வேண்டுதலை வேண்டினால் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. கண்டிப்பாக 9 வாரங்கள் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி தாழம்பூ வைத்து ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

Previous articleஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும் வாய் துர்நாற்றத்தை போக்க! உடனே ஃபாலோ பண்ணுங்க!!
Next articleகர்ப்பம் தரித்த நான்கு மாதம் ஆகிவிட்டதா!! தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here