திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!
திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!! திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. தான் பேசியதற்காக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிடமும் அவர் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தில் சிறிதும் தனக்கு தொடர்பில்லாத நபர்களைப்போல் நடந்து கொள்ளும் முற்போக்கு சிந்தனையாளர்கள் எந்த கருத்தையும் முன்வைக்காமல் தலைமறைவாக இருப்பதாக புதிய விமர்சனங்கள் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு முற்போக்காளர் … Read more