தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!
தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா! அனைத்து தரப்பு மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம்.நாம் பெரும்பாலும் அறிந்தது வாழைப்பழம் சாப்பிடுவது உணவு செரிமானத்தை சுலபமாக்கும் என்பதே. ஆனால் வாழைப்பழத்தில் இது மட்டுமல்லாமல் ஏராளமான பயன்கள் உள்ளன.பல்வேறு வகையான வாழைப்பழம் இருந்தாலும் குறிப்பாக செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் நமது … Read more