நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!
நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் … Read more