தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து
தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more