திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு அவசரக் கூட்டத்தில் … Read more

கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!

Criticism Against VCK Leader Thirumavalavan-News4 Tamil Latest Online Political News in Tamil

கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்! கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் முதல் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரை கூட்டணி கட்சியான திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதாவது மக்களவை தேர்தலில் திமுக உறுப்பினராக மாறி … Read more

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more