ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்

vck-dmk-alliance-break

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக தான் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் … Read more

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக

Dr Ramadoss vs MK Stalin-News4 Tamil Latest Political News in Tamil Today

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தின் ஓட்டுகள் தான் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் வன்னிய சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கடந்த காலங்களில் வன்னியர் வாக்குகளை பெற அவர்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் … Read more

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்?

Udhayanidhi Stalin with Kaduvetti J Guru Family

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்? பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்ததால் கூட்டணி கட்சியான விசிக மற்றும் திக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முற்போக்கு தனமாகவும், கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்ட இயக்கமாகும்.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் இவர்களின் கொள்கைகளை ஓரம் கட்டிவிட்டு திமுக … Read more

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர் மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை … Read more

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு

தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.அதே நேரத்தில் அதையும் சமாளிக்கும் விதமாக ஆளும் தரப்பை பல்வேறு விதங்களில் திமுக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கிய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு மக்களுக்கான பொங்கல் … Read more

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி! தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினின் சட்டையை பிடித்து இளைஞர்கள் அடிக்க சென்ற சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது .ஏன் என்றால் ஏற்கனவே 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாததால் இந்த முறை வெற்றி பெற்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் … Read more

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் … Read more

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்

PMK Questions about Edappadi Constituency is ADMK fort Statement-News4 Tamil Online Tamil News Today

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் … Read more