திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!!
திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!! பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களிடம் திமுகவை பற்றி வெளுத்து வாங்கி உள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் திமுக அமைச்சரை போன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் போய் உட்கார்ந்துக் கொள்ள மாட்டோம். நின்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்போம், திருப்பி பதில் கேள்விகளையும் கேட்போம். இதற்கு காரணம் என்னவென்றால் நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல முதல் தலைமுறைக்கும் … Read more