போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!! தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நர்சிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. அதன்படி நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!! திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் … Read more