சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்
சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தங்களிடமிருந்து இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து படு தோல்வியை தழுவியது.இந்த இடைத் தேர்தல் அதிமுக Vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்று தான் இருந்தது.அந்த அளவிற்கு திமுகவும் பாமகவும் மாறி … Read more