மக்களே உஷார்!! வயிற்று புழுக்களால் இவ்வளவு பிரச்சினைகளா!!
நமது உடலில் குடல் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும். நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது. தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளும் உள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் தான் நமக்கு புழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது. வயிற்று போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவை வயிற்றில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி நம்மை எடையிழக்க செய்கிறது. இதில் சிறு குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல் எரிச்சல், சரும தடிப்புகள், தசை … Read more