எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!!

எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!! திமுகவின் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி ராஜ்யசபா உறுப்பினர் திமுகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகை, ஊடகங்களை மற்றும் பிராமணர் பற்றிய இவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது முகநூலில் திமுக எப்படியெல்லாம் பிராமணர்களை அண்டி பிழைத்தது என்று பல்வேறு ஆதாரங்களுடன் எதிர்ப்பு … Read more

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்?

பிஜேபியுடன் திமுக இணைந்ததா? இனி என்ன நடக்கும் திமுகவில்? திமுக பிஜேபியுடன் இணைந்தது!மக்களவையில் அமித்ஷா அவர்கள் தீவரவாத செயல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க மக்களவையில் ஆதரவு கோரினார். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிஜேபியின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர். இதனால் என். ஐ.ஏ அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். இதனால் இசுலாமிய அமைப்புகள் கொதிப்படைந்தனர். மேலும் திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி தேர்ந்தெடுத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஸ்டாலின் தொலைகாட்சி பொது நிகழ்ச்சியில் … Read more

“எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” திமுக பகுத்தறிவு பல்லிளிக்கிறதா ?

சில நாட்களுக்கு முன்பு திராவிடம் பேசும் கி.வீரமணி அவர்கள் அத்திவரதர் எந்திரித்து நிற்க முடியுமா என்று கேலியும் கிண்டலும் செய்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல பேர் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிஜேபி சேர்ந்த நாராயணன் வீரமணி விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதாவது, பகுத்தறிவு பேசும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மகனின் திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் கோவிலில் நடந்ததாக பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி அதிர்ச்சி செய்தியை … Read more