திருமணமாகாத பெண்களை குறி வைத்து மோசடி… நகை பணத்துடன் தப்பிய இளைஞர்..!
திருமணம் மையம் மூலம் இளம்பெண்களிடம் பழகி நகைகளை பறித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னர் எல்லாம் திருமணம் செய்ய மணமகன் அல்லது மணமகளை உறவினர்கள் மூலம் தெரிந்தவர்கள் மூலம் கண்டறிந்து மண வாழ்க்கையில் இணைவர். தற்போதுள்ள நிலையில், திருமண மையங்கள் மூலம் தங்களின் இணையை தேர்ந்தேடுத்து கொள்கின்றனர். அதே போல புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் மையம் ஒன்றில் தனது விபரங்களை பகிர்ந்து மாப்பிள்ளை தேடியுள்ளார். இதனை கண்ட வேலூர் காந்திநகரைச் … Read more