இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! 

Two buses collide head-on!! The pity that happened when he returned from the wedding!!

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பரிதாபமாக உயிரிழந்தனர். ஓடிஸா மாநிலத்தில் உள்ள திகபகண்டி  என்ற பகுதியைச் சேர்ந்த திருமண வீட்டார் நேற்று பெர்காம்பூர் நகருக்கு தனி பஸ்ஸில் சென்றனர். அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துக் கொண்டு மாலை அவர்கள் வந்த பஸ்ஸிலேயே சொந்த  ஊருக்கு திரும்பினர். அந்த பஸ் இன்று அதிகாலை அளவில் திகபகண்டி … Read more

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!  மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த  வேனின் டயர் வெடித்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் பலி 18 பேர் படுகாயம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சார்ந்த சுமார் 25 பேர் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து சென்னை … Read more

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!

Edappadi post is temporary! Stalin's Public Interview!

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி! திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்தினார்.மேலும்  அங்குள்ள செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, இரு தினங்களுக்கு முன்பு இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி அவர்கள் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் பேசி வருவதாக கூறினார். அவ்வாறு யாரும் திமுக எம்எல்ஏக்கள் அவரிடம் பேசுவதில்லை. … Read more