காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தனது கருத்திற்கு விளக்கம் அளித்து, வருத்தமும் தெரிவித்தார் இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய … Read more

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித் கடந்த இரண்டு நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காயத்ரி ரகுராம் மட்டுமின்றி எஸ்வி சேகர் உள்பட பலர் திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். … Read more

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது அவரது எம்பி பதவிக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்து கோவில்கள் … Read more

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது, அதிமுகவை சேர்ந்த தலித் … Read more

திருமாவளவன் சர்ச்சை பேச்சு! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம்? போராட்டத்தை கொச்சை படுத்துவதா?

திருமாவளவன் சர்ச்சை பேச்சு! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம்? போராட்டத்தை கொச்சை படுத்துவதா?

பீட்டா என்றால் தமிழகத்தில் அனைவரும் அறிவர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய உணர்வு மிக்க விளையாட்டு ஆகும். பீட்டா என்ற அமைப்பு மாடுகளை துன்புறுத்துவது தவறு என்று ஜல்லிக்கட்டை தடை செய்தது. அந்த தடையை தமிழக மக்கள் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முன்னெடுத்து போராட்டம் செய்து அந்த தடையை தகர்த்து எடுத்தனர். இந்த போராட்டம் மெரினாவில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மைய படுத்து கோலிவுட்டில் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படவிழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் … Read more

பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. திமுகவும் பதிலுக்கு அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் … Read more

அன்புமணி! திருமா ! யாருடைய கோரிக்கையை ஏற்பார் மோடி?

அன்புமணி! திருமா ! யாருடைய கோரிக்கையை ஏற்பார் மோடி?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிமுக கூறியது போல பாமக வில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. திரு அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ் திமுக கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்துக்கு பயன் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சனம் … Read more