திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!!
திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!! வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணமலையில் கிரிவலம் நடைபெற இருக்கிறது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள திரண்டு வருவார்கள். இதனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயப்பட்ட உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் அதிநவீன சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. … Read more