நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?
நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா? பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திவ்யா ஸ்பாந்தனா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திவ்யா கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். … Read more