இயக்குனர் மனதில் நினைத்ததை பாட்டில் எழுதிய வாலி!. அஜித் படத்தில் நடந்த சம்பவம்

ajith

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி. லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் அஜித்தை முதன் முதலாக எல்லோரும் ‘தல’ என அழைக்கும்படி காட்சிகள் வந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், காதல் வெப்சைட் ஒன்று போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் … Read more

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல்

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் தன்னுடைய துறுதுறு கண்களால் ரசிகர்கள் தன் பக்கம் இழுத்தார். முதன் முதலில் எகிரே பவுரமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் லைலா அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் பிதாமகன், தில், நந்தா, தீனா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பிதாமகன், தீனா, பார்த்தேன் ரசித்தேன் … Read more