வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க!
வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே … Read more