நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..
நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?.. சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த கடிதத்தில் திமுக தலைவர்கள் மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். திமுக தொண்டர்களுக்கு … Read more