தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வயது 47. இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தோப்பூர் குமியப்பட்டியை நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று … Read more