நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு!

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் … Read more

சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்!  ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்! 

சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்!  ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்!  சான்றிதழ் தர காலதாமதம் செய்த கல்லூரி பெண் முதல்வரை மாணவர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்றிதழ் தர காலதாமதம் செய்ததால் பார்மசி கல்லூரி மாணவன் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே தனது முதல்வரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிஎம் பார்மசி … Read more