பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்!  அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை … Read more

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

This is the collection of Varisu! Twitter post published by the film crew!

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு! தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் திரையுலகிற்கு எண்ணற்ற ஹிட் படங்ககளையும் கொடுத்துள்ளார்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில் ,விஜய் நடிப்பில் தாயராகி கடந்த ஜனவரி 11 ஆம் தேதியில் திரையுலகில் வந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் அப்பா மகன் இடையே நிகழும் பிரச்சனை தான்.குடும்ப … Read more

Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!!

Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!! சமீபத்தில் சென்னையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரிதும் பேசுபொருளானது.திமுகவுக்கும் ஆளுநருக்கு ஏற்கனவே பல்வேறு கருத்து பூசல்கள் இருக்கும் நிலையில்,திமுகவில் ஆளுநரின் இந்த உரையானது மேலும் எதிர்ப்பை கிளப்பியது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட இந்த விவகாரம் வெடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.இந்நிலையில் இன்று திரையரங்குகளில் … Read more