நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!

Earthquake melts Turkey, Syria - 4300 people died!!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!! துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு சோகமாக அமர்ந்திருக்கின்றனர். துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியிலிருந்து 33 கிமீ தொலைவில், 18 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட … Read more

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்!  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் … Read more

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்! 

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்!  துருக்கி நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அதிர்ந்து இடிந்து விழுந்தது. துருக்கி சிரியா எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. துருக்கி, மற்றும் … Read more