சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!!
சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!! நம்மில் பெரும்பாலானோரை எளிதில் பாதிக்கும் நோய்கள் சளி,இருமல்,காய்ச்சல் ஆகும்.இதற்கு காரணம் மாறி வரும் பருவ நிலை,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆரோக்கியமற்ற உணவு,சுத்தமற்ற தண்ணீர் ஆகும். முதலில் சளி பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இருமல்,காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது.இவை குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை விரைவில் சரி செய்ய துளசி இலை பெரிதும் உதவும். துளசி இலைகளில் பச்சை துளசி,கருந்துளசி,சீனி துளசி … Read more