நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிரஞ்சீவி.மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.அரசியல் மீது இருந்த ஆர்வத்தால் இவர் சில வருடங்ளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் வர தொடங்கி தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இவர் ரீமேக் படங்களில் நடித்து … Read more