புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்!
புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்! தேனி மாவட்டம் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி மற்றும் புது கருப்பசாமி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்து பக்தர்களுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில்திமுக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி, முத்தலம்பாறை ஊராட்சி … Read more