பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே கலைந்துரையாடல்!
பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே கலைந்துரையாடல்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்தில் இன்று பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் அதிமுக சார்பில் தேனியில் உள்ள பங்களாமேட்டில் மின்சார உயர்வை கண்டித்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையே தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தேவதானபட்டி சுற்றி உள்ள ஊர்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் அழைத்து நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன … Read more