செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்!
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்! சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று (26.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர். க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், … Read more