மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய வழிகாட்டு நெறிமுறை!
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய வழிகாட்டு நெறிமுறை! தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் கலந்து கொண்டு உதவிதொகை அரசு சான்றிதழை வழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கோப்புகளை ஆய்வு செய்து … Read more