பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்!
பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்! பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் … Read more