பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்! அரசின் நிதிக்கு முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்!
பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்! அரசின் நிதிக்கு முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்! தேனி மாவட்டம் அகமலை மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்த அழகிய மலை கிராமம். இது தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவை சேர்ந்தது என்றாலும் கூட போடியில் இருந்து சாலை வசதி கிடையாது. பெரியகுளம் வழியாகத்தான் சாலை வசதி உள்ளது. அந்த சாலையும் கூட மிகவும் குறுகலான கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள மோசமான சாலை. நாடு சுதந்திரம் அடைந்து … Read more