ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம் மக்களின் வலியுறுத்தல்!
ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம் மக்களின் வலியுறுத்தல்! தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பால் அடைந்த சின்னதாஸ் பூங்காவை புதிதாக அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பூங்காவை சுற்றிலும் உள்ள ஆக்கிரம்புகள் அகற்றப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் -பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சின்னராசு பூங்காவைசுற்றி கடைகள் உள்ளிட்ட பல்வேறு … Read more