ரேஷன் பொருட்கள் வாங்க பயண செலவு ரூ.500! பெரியூர் மக்களின் குமுறல்!
ரேஷன் பொருட்கள் வாங்க பயண செலவு ரூ.500! பெரியூர் மக்களின் குமுறல்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் தாலுகா வெள்ள கவிக்கு உட்பட்ட பெரியூருக்கு செல்லும் சாலை வசதியற்ற மலைப் பாதையை பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து சீரமைத்த போது அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் சில ஊடகங்களில் வந்துள்ளது. இந்த மலைப்பாதையில் சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை கீழே உள்ள பெரியகுளத்திற்கு அழைத்து வருவதில் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். … Read more