தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது பற்றி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன. குறிப்பாக திராவிட கட்சிகளும், பாஜக காங்கிரஸ் போன்றவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2011 இல் எதிர்க்கட்சி அவையில் இருந்த தேமுதிக அதன்பின்பு வலுவிழந்து காணப்பட்டது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தனது முழு பலத்தையும் பிரயோகிக்க இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் … Read more