தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!
தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!! *தேள் கடி வலி குறைய ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதை உடலில் தேள் கடித்த இடத்தில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் தேள் கடி வலி மெதுவாக குறையத் தொடங்கும். *தேள் கடித்தவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒரு கிளாசில் சாறு பிழிந்து கொள்ளவும்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து பருகினால் தேள் கடி … Read more