அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி - வெளியான தகவல்!

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் பல குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததால் தங்கள் வீட்டு மகள் போல் உள்ளார் என்று பல தாய்மார்கள் தேவயானியை புகழ்ந்து தள்ளினர். நடிகை தேவயானி மலையாளத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அகத்தியன் இயக்கத்தில் … Read more