மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்!
மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த தகவலின் படி வரும் 16 ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.முன்னதாகவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில் தற்போது அவை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வட தமிழகம் நோக்கி நகர்வதால் டெல்டா பகுதியில் மழை குறையும் என அறிவித்தது. … Read more