இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும் சுற்றுலா பயணிகள்!
இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும் சுற்றுலா பயணிகள்! 1846 ஆம் ஆண்டு மதராசு கல்விக் கழகம் சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தின் பிரதானிய அரசு ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் லண்டனில் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி குழுவிடம் அனுமதி பெற்றது. இந்த அருங்காட்சியத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் என்பவரை ஆளுநராக நியமித்தார். இந்த அருங்காட்சியத்தில் ஒரு புலிக்குட்டியும் ஒரு … Read more