25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!!

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!! உலகத்தில் பிரபலமான சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படும் வலைதளதேடு பொறியான கூகுள் தன்னுடைய 25வது ஆண்டு பிறந்தநாளை இன்று(செப்டம்பர்27) கொண்டாடுகின்றது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாள்களையும் முக்கியமான தினங்களையும் முகப்பு படமாக அதாவது டூடுலாக வைத்து நமக்கு நினைவுபடுத்தும். அந்த வகையில் இன்று(செப்டம்பர்27) கூகுள் தன்னுடைய பிறந்தநாளையே நமக்கு நினைவுபடுத்தி உள்ளது. அமெரிக்கா நாட்டின் ஸ்டான் போர்டு பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்கள் வைன் லாரி … Read more

சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் இயக்குனர் சங்சர்  ட்விட்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Director Sangsar Twit will be seen in the movie Indian 2 at a young age!! Fans in excitement!!

சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் இயக்குனர் சங்சர்  ட்விட்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 … Read more