இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!
தொழில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அங்குள்ள தொழிற்சாலைகளையும் தொழில்துறை திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020-21ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.7 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் … Read more