ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது!
ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது! மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தில் வாலிபரை தொழிலாளி ஏரியில் தள்ளி கொன்றுள்ளார். சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் விஜயகாந்த் வயது 37. இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுடன் ராஜீவ் காந்தி வயது 32, என்பவரும் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். தர்மபுரியை சேர்ந்த இவர் ரேணுகாவின் … Read more