ஆளுநர் என்றும் பார்க்காமல் தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?
ஆளுநர் என்றும் பார்க்காமல் தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more