இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!

இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!! ரம்ஜான் நோன்பு பண்டிகை தொடக்கம் இன்று தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவால் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் பிறை கண்டு நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். பொதுவாக ஆண்டுதோறும் மசூதிகளுக்கு சென்று அதிகாலையில் தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசூதிகளில் கூட்டமாக கூடாமல் அரசின் உத்தரவை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே … Read more

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!! கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டுத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் கொரோடா ஊரடங்கு உத்தரவை பற்றி தெரிந்தும் வீட்டில் இருக்காமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் தொழுகை நடத்துவதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மசூதிக்கு சென்று அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு … Read more