உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!!
உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!! பலரின் கை மற்றும் கால் நகங்களில் அடிப்பட்டு இருந்தால் அந்த நகமே சொத்தையாகிவிடும். அவ்வாறு இருப்பவர்கள் வீட்டிலேயே இதை எளிமையான குறிப்பு பின்பற்றினால் நகத்தின் சொத்தையை சரி செய்து விடலாம். அடிபடுவதால் மட்டும் இன்றி பலருக்கும் தண்ணீரில் அதிக நேரம் வேலை பார்த்து வந்தால் கிருமிகள் நகத்தை பாதிப்படைய செய்யும். அக்காரணத்தினாலும் நகம் விரைவிலேயே சொத்தையாகிவிடும். நகம் சொத்தை வந்து விட்டால் அதிலிருந்து புதிதாக … Read more