என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! 

Superstar was surprised to see Vijay's action

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக முத்திரை பதிக்க அவரது கடந்த கால விடா முயற்சி மற்றும் தோல்விகளால் கிடைத்த வலிமைகளே காரணம்.இன்று விஜய்க்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர் கூட்டம் உருவாக காரணம் அவரின் கடின உழைப்பு. இயக்குநரின் மகன் என்ற காரணத்தினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது.இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்ற பல அவமானங்களை விஜய் தனது ஆரம்பகால … Read more